1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் லில்லி ஜெயதேவி ஆசீர்வாதம்
வயது 80

அமரர் லில்லி ஜெயதேவி ஆசீர்வாதம்
1940 -
2020
கரவெட்டி மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Villejuif ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லில்லி ஜெயதேவி ஆசீர்வாதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அன்னையே…
ஆண்டு ஒன்று ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடம் ஒன்று கடந்தும்
மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை
மிகவிரைவில்
முடித்துக்கொண்டு
எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும்
தகவல்:
குடும்பத்தினர்
We are keeping your family in our thoughts and prayers