

யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rosny-Soys-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி செல்வரத்தினம் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் இளைய புத்திரியும், தம்பிஐயா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரத்தினம்(குருக்கள்) அவர்களின் அன்பு மனைவியும்,
மதியழகன், மதிரூபன்(Oxford), மதிவதனி, மதிறஜனி(ஜேர்மனி), செல்வலீலன், மயூரன்(உப தவிசாளர் சாவகச்சேரி பிரதேச சபை), நிஷாந்தினி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மதிவதனன், மதிசீலன், சுதாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சின்னையா, குமாரசிங்கம், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னம்மா, அன்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வதேவி, குஞ்சு, தேவி, துரை, ராசன், சிறி, ராணி, செல்வம், காலஞ்சென்றவர்களான மணி, தவம், இந்திரன், சோதி, பவா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
துசியந்தினி, றஜனி, பரராஜசிங்கம், சுதாகரன், மகேந்திரதேவி, தயாழினி, இந்திரவதனா, றஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுஷா, ஹக்ஷா, ஜெனிசியா, நிவேகா, ஜிந்துஜன், சுஜிந்தன், சுஜீவன், சர்மிலன், இந்துஜா, டனுஜன், தரணியா, நிருஷனன், ரமியா, ஹேஷன், டர்சிகா, அஷ்வின், அஷ்வியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with the family. ,Divisional Hospital,Kodikamam-Mirusuvil