யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமணன் சண்முகநாதன் அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன், பரமேஸ்வரி(சொர்ணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,பஞ்சாட்சரம் கேதாரகெளரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா கனகாம்பிகை தம்பதிகளின் பெறாமகனும்,
மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,
சஜிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கஜேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
யாரன், ஜியாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தவச்செல்வன் மற்றும் தனபாலன், கலாநிதி, காலஞ்சென்ற சரவணபவானந்தன் மற்றும் ஜெகதீஸ்வரி, தயாநிதி, சிவானந்தன், சிவநிதி, சுபநிதி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சிகா, பெளசிகா, காலஞ்சென்ற கேதீஸ்வரி மற்றும் கெளசிகா பிரதீபா, தவனியா ஆகியோரின் மைத்துனரும்,
யமுனாதேவி, காலஞ்சென்ற கணேஷமூர்த்தி மற்றும் விஜயகுமார், அருட்சோதி, ஜெயாநிதி, காலஞ்சென்றவர்களான அகிலன், தயாபரன் மற்றும் துர்க்கா, காலஞ்சென்ற செல்வப்பிரகாஷ் மற்றும் விஜயகுமார், சர்வேஸ்வரன், அரவிந்தன், சதா நிகேதன், சிவகாந் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Nov 2025 1:00 PM - 5:00 PM
- Sunday, 16 Nov 2025 1:00 PM - 5:00 PM
- Monday, 17 Nov 2025 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41763320569
- Mobile : +41764439720
- Mobile : +41763282561
- Mobile : +16477827588
- Mobile : +447902420238