யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Middlesbrough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லியோனார்ட் அன்டோனினஸ் சௌந்தராஜன் செல்வரத்னம் அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அன்டன் செல்வரத்னம், யோசப்பின்(பேபி) தம்பதிகளின் அன்பு மகனும்,
சிசிலியா ரோஸ் செல்வரத்னம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிபர் நயி, டேவிட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனபெல் செல்வரத்னம், ஜயேஷ் நயி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெசிந்தா பிரிட்ஜெட் அருந்ததி(பாபா), ஆக்ஸ்ஃபோர்ட் லோகமரியராஜன்(லோகா), ஜோனா Baptistita ஜெயநிதி(ஜெயா), மேரி டோலாரோஸ் தயாநிதி(தாயா), பெர்னாடெட் நவநிதி(நவா), திமோதி கிருபராஜன்(கிருபா), அனேட் வசந்தாநிதி(வசந்தி), Herman Egild Davinrarajan(டாவின்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஏவா, மியா ஆகியோரின் அன்புப் தாத்தவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr Leonard Antoninus Savundrajan Selvaratnam was born in Jaffna, Sri Lanka and lived in Middlesbrough UK until he passed away on 28th July 2022.
Son to the late Mr Soosaipillai Antony Selvaratnam and Mrs Josephine(Baby) Selvaratnam.
Beloved husband to Mrs Cecilia Rose Selvaratnam.
Loving father to Dr Jennifer Selvaratnam (Nayee) and David Selvaratnam.
Loving father-in-law to Annabell Selvaratnam and Jayesh Nayee.
Loving and caring grandfather to Ava and Mia.
Adored brother to Jacintha Bridget Arunthathy (Baba), Oxford Logamariarajan(Loga), Joanna Baptistita Jeyanithy(Jeya), Mary Dolarose Thayanithy(Thaya), Bernadette Navanihy(Nava), Thimothy Kiruparajan(Kirupa), Annette Vasanthanihy(Vasanty) and Herman Egild Davinrarajan(Davi).
Leonard (Savundrajan) was born in Jaffna, Sri Lanka. He attended St Patrick’s College in Jaffna (1955-1961), St Michael’s College in Batticaloa (1962-1966) and then Hardy Technical Institute (1967-1969).
In 1970, Leonard left Sri Lanka to read Civil Engineering at Teesside Polytechnic (now University) in Middlesbrough, UK where he acquired his Bachelor of Science degree. Thereafter, he went on to gain his Chartered Engineer qualification from the Institute of Civil Engineers.
His career spanned the private and public sector, starting at Simpson and Coulson in Teesside, working at Kuwait Oil Company in Kuwait, and finally Redcar & Cleveland Council as a Principal Structural Manager until he retired in 2010 at the age of 62 years old.
This notice is provided for all the family and friends.
Funeral information link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 Aug 2022 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Dearest Rani acca, Jennifer,David and families, Selva loss is deeply felt by us all. His love of life, good food and for family, his ability to find joy and have a good laugh and the many moments...