Clicky

பிறப்பு 17 JUL 1941
இறப்பு 10 JUN 2026
திரு இயக்குநர் இமயம் பாரதிராஜா
இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர்
வயது 84
திரு இயக்குநர் இமயம் பாரதிராஜா 1941 - 2026 தேனி, India India
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
🌹 "சில உறவுகள் கைகளில் சேராமல் போகலாம்... ஆனால் இதயத்தில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்." 🌹 "உன்னை அடைய முடியவில்லை என்பதற்காக என் காதல் தோற்கவில்லை; உன்னை மறக்க முடியவில்லை என்பதற்காக அது இன்னும் உயிரோடு இருக்கிறது." 🌹 "வாழ்க்கை என்னை உன்னிடமிருந்து பிரித்தது; ஆனால் என் நினைவுகளை உன்னிடமிருந்து பிரிக்க முடியவில்லை." 🌹 "சொல்லாத காதலுக்கு கண்ணீர்தான் மொழி." 🌹 "சிலரின் வருகை வாழ்க்கையை மாற்றிவிடும்; அவர்களின் பிரிவு அந்த வாழ்க்கையையே வெறுமையாக்கிவிடும்." 🌹 "உன் அருகில் வாழ முடியாத விதி கிடைத்தாலும், உன்னை நினைத்து வாழும் வரம் கிடைத்தது." 🌹 "காதல் முடிந்துவிடவில்லை; நம்முடைய பயணம்தான் பாதியில் நின்றுவிட்டது." 🕊️ "நீ இல்லாத வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டேன்; ஆனால் உன்னை மறக்க கற்றுக்கொள்ள முடியவில்லை." 🌹 ... முதல் மரியாதை . இயக்குநர் இமயம் பாரதிராஜா
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 10 Jun, 2026