
அமரர் லீலாவதி சபாபதிப்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை
வயது 92
இலையுதிர் காலமென்பது மரத்தை படவைப்பதற்கான படையெடுப்பல்ல; மற்றுமோர் சந்ததித்தளிருக்கான சாந்தி முகூர்த்தம் !! அது போல் உங்கள் பேரிழப்பும் உங்கள் வருங்கால சந்ததியை வாழ வைக்கும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய எமது குல தெய்வம் ஸ்ரீ வாலாம்பிகா உடனுறை வைத்தீஸ்வர பெருமானை வேண்டுகிறேன். - முத்துக்குமாரின் சிவபசுபதி - (மருமகன்)
Amma we are thanking for god because of your holy life