1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-12-2024
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய
எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை
நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும்
அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து என்றும்
ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத்...