மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் லீலாவதி அவர்கள் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்(சீமெந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மோகன், தர்மவதி(தேவி- கனடா), சந்திரா(குஞ்சன் – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லீலா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
இரஞ்சிதமலர்(இலங்கை), காலஞ்சென்ற பிரேமதாசா, சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெராட்(கனடா), நிரஞ்சலா(நிரா), நிரஞ்சன்(ராஜன்), சிவப்பிரியா, லக்சனா, சிரோன், யதுசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏரன், அன்ரூ, அபிராமி, ஜெனனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.