Clicky

மரண அறிவித்தல்
திருமதி லீலாவதி பரம்சோதி
ஓய்வுபெற்ற ஆசிரியை இந்துக்கல்லூரி கொழும்பு, வின்சென்ட் மகளிர் பாடசாலை மட்டக்களப்பு, முஸ்லிம் மகளிர் பாடசாலை அளுத்கம
இறப்பு - 27 JUN 2024
திருமதி லீலாவதி பரம்சோதி 2024 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, பிரித்தானியா Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பரம்சோதி(வயது 87) அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மகாலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரம்சோதி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இந்துக் கல்லூரி, கொழும்பு, சிவானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

கணாதிபன்(கனடா), மைதிலி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஷ், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தாரிணி அவர்களின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானபூபதி, பாலச்சந்திரன், விமலச்சந்திரன், சாரதாதேவி மற்றும் சகுந்தலாதேவி, இராமச்சந்திரன், காலஞ்சென்ற உதயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மைதிலி - மகள்