Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 12 FEB 1937
ஆண்டவன் அடியில் 23 NOV 2021
செல்வி நீலாவதிப்பிள்ளை சுப்பையா
B.Sc
வயது 84
செல்வி நீலாவதிப்பிள்ளை சுப்பையா 1937 - 2021 யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நீலாவதிப்பிள்ளை சுப்பையா அவர்கள் 23-11-2021 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

தேவராணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

நடராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,

வினீத்தா, சிந்துஜா, பானுஜா, முருகதீபன் ஆகியோரின் ஆருயிர் பெரிய தாயாரும்,

பிரபாகரன், தேவபாலன், ஸ்ரீதரன், மகுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷான், லஷான், ஜொஷான், தேனுஜன், தெஸ்வின், திவ்யன், சேயோன், லியாம், லூக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை குமாரவேலு, கமலம் திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவராணி நடராஜா - சகோதரி
நடராஜா - மைத்துனர்
பிரபாகரன் - மருமகன்
வினீத்தா பிரபா - மகள்

Photos

Notices