யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்- புங்குடுதீவு) கற்பகம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் பத்மநாதன்(இளைப்பாறிய இறைவரி திணைக்களம் உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவகுமார், சுரேந்திரா, பவானி, மகேந்திரன், சுரேந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உமாதேவி, ஜெயந்தி, இரவீந்திரன், சசிகலாதேவி, பரசுதரன், தனராஜ் ஆகியோரின் மாமியாரும்,
பத்மாவதி(இரத்தினம்), பரமநாதன்(பழனியப்பா), தவமணி, கருணாவதி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெகநாதன், நரேந்திரநாதன், சண்முகநாதன், கமலாதேவி, கையிலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனியும்,
பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
விசாலி, விதுரன், அபிரா, அஸ்வின், ரிஸான், ராகவி, ஆரணி, தனிகன், மாசிலா, ஆதவன், நிலா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: மலர்வளையம் வைக்கவிரும்புவோர் தயவு செய்து நீங்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்திற்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Live streaming link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 31 Jul 2022 12:00 PM - 4:00 PM
- Monday, 01 Aug 2022 6:00 AM - 8:00 AM
- Monday, 01 Aug 2022 8:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Surendini and family, our condolences. Mother is the love of family. I hope you all recover from this loss. Sooriyajeevan and Ying