

யாழ். கொக்குவில் கிழக்கு மாத்தனை கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி மார்க்கண்டு அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(கொக்குவில் முன்னாள் விதானையார்) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா மார்க்கண்டு(முன்னாள் சுகாதார பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகராதேவி, மனோரதன், மஞ்சுளாவதி, மனோரஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோணேஸ்வரன், பத்மநிதி, ஜெயதேவன், கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கரெத்தினம், பரமேஸ்வரி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற வெற்றிவேலு, மகாலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பதுமநிதி, சொக்கநாதன், பேரம்பலம், பார்வதி, அரியலட்சுமி, குமாரசாமி, கதிர்காமத்தம்பி, சிவராசன், துரைரெட்ணம் மற்றும் சரஸ்வதி, ரதிதேவி ஆகியோரின் மைத்துனியும்,
அபிராமி, அகிலேஷ், சுஜீவன், சுகந்தன், பகீரதன், அகிலா, மயூரி, காருணியா, கிருஷ்ணி மற்றும் கிருஸ்ணா, ஜனார்த்தனி, நிவேதிக்கா, தட்சாயிணி, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஷ்ணிகா, அபிலக்ஸன், ஆதியா, லானா, லியோ, தேவிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07.30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
நிகழ்வுகள்
- Saturday, 29 May 2021 4:00 PM - 6:00 PM
- Sunday, 30 May 2021 8:30 AM - 10:30 AM
- Sunday, 30 May 2021 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details