மன்னாரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஒலிவ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி ஏரம்பமூர்த்தி அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி(Anti Malaria Campaign) அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற தயாளன், அகலிகை, சிவநாதன், யசோதை, சிறீதரன்(கனடா), முகுந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாசனி(லண்டன்), புஸ்பரதி, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், வாசுகி, காலஞ்சென்ற வடிவிக்னேஸ்வரன், புஸ்பகுமாரி, கிருஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heart felt condolences