Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 DEC 1932
மறைவு 26 FEB 2024
திருமதி இலட்சுமி சிவசம்பு 1932 - 2024 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கரம்பொன், யாழ்ப்பாணம், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி சிவசம்பு அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானை தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் சிவசம்பு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரா மற்றும் தயாளன், சிவமதி, கயிலைமதி, கலாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜமோகன், ஆரணி, இளங்கோ, நகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், பிரதீஸ்வன், கீர்த்தனா, சிவகாமி, அபிராமி, ஆதவன், சாயினி, லக்சுமி, லக்சகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, குமாரசாமி, யோகம்மா, தர்மலிங்கம், துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகபூசணியம்மா, வடிவேலு, தவபாக்கியம், தனபாக்யலெட்சுமி, வசந்தமலர் மற்றும் கமலம்மா, கோபாலபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சறோஜினிதேவி, கைலாய வாசன், நித்தியானந்தன், வரதராஜன், வித்தியாகரன், லோகாம்பிகை, ஜெயகலா, ரவீந்திரன், பகீரதன், சிறீதரன், வசந்தா, சாந்தா, மோகன், கீதா, வரதா, மனோ, ரஞ்சி, பவா, பேபி, பாப்பா, பவி, சோபா, தனக்குமார், பவானி, ரஜினி, சூட்டி, ரஞ்சன், ரஜித், லக்சி மற்றும் காலஞ்சென்றவர்களான பத்மராணி, தனபாலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

லோகநாதன், சிவபாக்கியம், லீலாவதி, துரைராஜா, சிவலோகராணி, செல்வராணி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு குஞ்சியம்மாவும்,

நித்தியா, ஸ்ரீபவன், மேனன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாளன் - மகன்
இளங்கோ/சிவமதி - மகள், மருமகன்
இராஜமோகன் - மருமகன்
கயிலைமதி - மகள்
கலாமதி - மகள்