யாழ். கரவெட்டி மேற்கு மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி குமாரு அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகாமி, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோன்மணி, மகாதேவா, தட்சணாமூர்த்தி(மூர்த்தி), தவமணி, புஷ்பமலர், சிதம்பரநாதன்(நாதன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முருகேசு, யோகேந்திரன், கீதாஞ்சலி, புஸ்பலோஜனி(லோஜி) ஆகியோரின் மாமியாரும்,
சபேஷ், நிக்கிஷா, திவா, நிரூஷன், நிவாஜினி, தர்ஷிகா, கெவின், அம்ருதா, ஜனனி, கேதா, ஜஷ்ரின், ஜாஸ்மின், தர்மிதா, அஜிதா, கௌரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நதிரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Dec 2025 6:00 PM - 9:00 PM
- Tuesday, 30 Dec 2025 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +12896008452
- Mobile : +16477208023
- Mobile : +14372486352
- Mobile : +16475886036