யாழ். புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(போஸ்ட்மாஸ்டர் / தபால் அதிபர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா (பொன்னு), கிருஷ்ணப்பிள்ளை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கமலாதேவி மற்றும் ராசமணி காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம், பரமேஸ்வரி, ராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனலக்குமி, ரவீந்திரன் (அவுஸ்திரேலியா), சிவகுமாரன் (பிரித்தானியா), பஞ்சலிங்கம் (Botswana), ராமகிருஷ்ணன் (ஐக்கிய அமெரிக்கா), விஜயலக்ஷ்மி (பிரித்தானியா), கந்தரூபன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சந்திரநாயகம், தேவிகா, சாந்தி, மலைமகள், விஜயராணி, காலஞ்சென்ற மாணிக்கதேவன், அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாங்கினி, காலஞ்சென்ற உமா மற்றும் பிரவீணா, பிரதீபா, அபர்ணா, தரணிதரன், கயாந்தினி, அபிராமி, கேசவன், நிதர்சினி, பிரகாஷ், பிரஷாந்தினி, அஞ்சலி, ராகவி, மிதிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுமிதன், சிவஹரிஷ், அரன், சீரோன், அகான், ஆவ்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரள்ளை ஜெயரத்ன மலர்ச்சாலை லோட்டஸ் மண்டபத்தில் (Jayaratne Funeral Parlour Lotus Hall, Borella) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Ledchumippillai Kanapathipillai, originally from Puloly South, Puloly, and residing in Colombo, passed away in Colombo on Wednesday, 10 June 2026.
Beloved daughter of the late Paramu and late Thangamma, Beloved daughter-in-law of late Kanthappar and the late Kathirasippillai,.
Loving wife of late Kanapathipillai (Postmaster, JP).
Dear sister of late Kanagamma (Ponnu), late Krishnapillai, and late Sivalingam.
Dear sister-in-law of late Ponniah, late Kamaladevi, Rasamany, late Thangamma, late Subramaniam, late Parameswary, and the late Rasamma.
Beloved mother of Thanalakkumy, Ravindran (Australia), Sivakumaran (UK), Panchalingam (Botswana), Ramakrishnan (USA), Vijayaluxumy (UK), and Kantharuban (USA).
Loving mother-in-law of late Santhiranayagam, Devika, Shanthy, Malaimahal, Vijayarani, late Maniccadevan, and Ahila.
Cherished grandmother of Subangini, late Uma, Braveena, Pratheepa, Abarna, Tharaniitharan, Kayanthieni, Abirami, Kesavan, Nitharshini, Pragash, Prashanthini, Anjali, Raghavi, and Mithilan.
Beloved great-grandmother of Mathumithan, Sivaharish, Aran, Seeron, Ahaan, and Aavya
Funeral services will be held at Jayaratne Funeral Parlour, Lotus Hall, Borella.
• Viewing: Tuesday, 16 June 2026, from 3:00 PM to 7:00 PM
• Religious rites: Wednesday, 17 June 2026, commencing at 10:30 AM, followed by cremation
தொடர்புகளுக்கு
- Mobile : +94769788990
- Phone : +94764531398
- Mobile : +61469867873
- Mobile : +447768808955
- Mobile : +26771303933
- Phone : +94710587755
- Mobile : +19162300314
- Mobile : +447453745054
- Mobile : +19252009394