Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 OCT 1933
மறைவு 23 SEP 2026
திருமதி இலட்சுமிபிள்ளை குலசேகரம்பிள்ளை
வயது 92
திருமதி இலட்சுமிபிள்ளை குலசேகரம்பிள்ளை 1933 - 2026 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby, Ontario வை வதிவிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட இலட்சுமிபிள்ளை குலசேகரம்பிள்ளை அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று தனது 93 வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புக்குரிய முத்த மகளும், காலஞ்சென்ற சிவசிதம்பரம் (அழகப்பெருமாள்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசிதம்பரம் குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மனைவியும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, கனடாவை வதிவிடமாகக் கொண்ட சுசீலாதேவி, சாரதாதேவி(இந்திரா), அருந்தவநாதன், ஆனந்ததவம் (கொழம்பு), உதயகேசரன் (ரஞ்சன்), சிலோஜனாதேவி, மாயகேசரன் (அகிலன்), வைகுந்தராசன் (விந்தன்), தேவகேசரன் (தேவன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனடாவை வதிவிடமாகக் கொண்ட கோவிந்தன், ஈஸ்வரமுர்த்தி, மீனலோஜினி (ஸ்ரெலா), யமுனா, இராஜகாரியர், மாதவி, சாருமதி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா (நாகேஸ்வரி), பூபதி, இராஜரட்ணம், இராமச்சந்திரன் மற்றும் திலகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் (செட்டியார்), கோபாலபிள்ளை மற்றும் மோகனச்சந்திரன், யோகேஸ்வரி, பாலாமணி, சிந்தாமணி, றதி ஆகியோரின் அண்ணியும்,

பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாரதாதேவி குலசேகரம்பிள்ளை - மகள்
வைகுந்தராசன் குலசேகரம்பிள்ளை - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices