Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 AUG 1950
இறப்பு 26 FEB 2021
அமரர் இலட்சுமி பாலசுப்பிரமணியம்
வயது 70
அமரர் இலட்சுமி பாலசுப்பிரமணியம் 1950 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்ட இலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று உடுப்பிட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரத்தினம் பாலசுப்பிரமணியம்(முன்னாள் பிறப்பு, இறப்பு பதிவாளர்- உடுப்பிட்டி) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

சங்கீதா(கனடா), சஞ்சீவன்(கனடா), முகுந்தன், கவாஷ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரோபன்(கனடா), சங்கீதா(கனடா), பிரேமியா, ஆர்த்திகா(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கிருஸ்ணபிள்ளை, தம்பித்துரை மற்றும் பூமலர்(அவுஸ்திரேலியா), கந்தசாமி ஆகியேரின் அன்புச் சகோதரியும்,

லோகநாதன்(கனடா), பரமேஸ்வரி(கனடா), நேசமணி, ராஜேஸ்வரி, விலாதேவி, காலஞ்சென்ற பவானி, மற்றும் தர்மலிங்கம், செல்வராணி, ஶ்ரீபுஸ்பராணி(கனடா), பாலசுந்தரம்(கனடா), கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இஷான், பிரஷாம், பிரகீஸ், கவின், கனிஷ்கா, டியானா, விகாஷ், மாயா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் 26-02-2021 அன்று வெள்ளிக்கிழமை அன்று உடுப்பிட்டியில் நடைபெற்றன.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices