
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி ஆறுமுகம் அவர்கள் 28-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மாணிக்கவாசகர், இராஜஸ்வரன், நாகேஸ்வரி, சிறிகரன், உதயகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலட்சுமி, புஸ்பராணி, அன்னராசா, தேவிகா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சண்முராஜா, தங்கரெத்தினம், கணேசன், துரைசிங்கம், சபாரெத்தினம், சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சொர்ணலிங்கம், செல்லத்தம்பி, பூபதி, நாகராசா, இரத்தினசிங்கம், சற்குணம், காந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.