Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 SEP 1961
இறப்பு 19 AUG 2025
திரு இலட்சுமணன் நகுலேஸ்வரன் (நகுலன்)
பிரபல வர்த்தகர்
வயது 63
திரு இலட்சுமணன் நகுலேஸ்வரன் 1961 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மத்தி சுமதி இல்லம் மூத்த விநாயகர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணன் நகுலேஸ்வரன் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகறஞ்சினி(சுமதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சரஸ்வதி, பிறேமாவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற நகுலேஸ்வரி, குபேந்திரன்(ஆசிரியர் கிளி/ கரியாலை நாகபடுவான் இல3 அ.த.க.பா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிகலன்(தம்போ பிரான்ஸ்), கயூரன், கிசேனி(அவுஸ்திரேலியா), துசானி, மகிஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனனி(பிரான்ஸ்), ரூபிகா, சயந்தன்(அவுஸ்திரேலியா), ராகுல்பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவரட்ணசிங்கம், குகனேஸ்வரன்(குகன் மாஸ்ரர்), மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெரோன், சன்விகா, ஆர்ணிகா, திக்‌ஷா, மிஷானா, ஆதித்தியா, கிருத்திகா, ஹரிஸ்ணி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தம்போ(ஜெய்) - மகன்
மகிஷன் - மகன்
கயூரன் - மகன்
கிசேனி - மகள்
துசானி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices