Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1935
இறப்பு 31 MAY 2026
திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி
Lecturer, Pallaly Teachers’ College, Education Officer, Guyana; Lecturer, University of Guyana
வயது 91
திரு லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி 1935 - 2026 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தும்பளை, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லாரன்ஸ் மரியதாஸ் பிலிப்நேரி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, க்லாரா (டேவிட்) லாரன்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இம்மானுவேல், தேவரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Rev. Fr. H.S. டேவிட் அவர்களின் சகோதரியின் மகனும்,

ரிட்டா பிலிப்நேரி அவர்களின் அன்புக் கணவரும்,

மேரி டீலுஷா, க்ளாரன்ஸ் சஞ்சய், ஜூட் டீலக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வலன்டைன் வசந்த், பெனிட்டா ஜோய்ஸ்னி, ஆன் நிலோஜினி ஆகியோரின் மாமனாரும்,

கவித்தா, அமலன், நித்யா, பிரியா, ஜேம்ஸ், ஜோன், அருண், ஆமாரா, மற்றும் அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Lawrence Mariathas Philipneri was born in Thumpalai, Point Pedro, Sri Lanka. He later lived in Guyana and St. Louis, USA. Mr.Philipneri passed away peacefully on May 31, 2026, in Saint Louis, Missouri, USA.

He is survived by his beloved wife, Rita Philipneri (Emmanuel); his children, Marie Dilusha (Valentine), Clarence Sanjay (Benitta), and Jude Dhilakshan (Anne); and his grandchildren, Kavitha, Amalan, Nithya, Priya, James, John, Arun, Amara, and Ajay.

He was preceded in death by his parents, Mariampillai and Clara (David) Lawrence; his uncle, Rev. Fr. H. S. David; and his parents-in-law, Emmanuel and Thevaratnam.

He began his career as a lecturer at Pallaly Teachers’ College in Jaffna and later served as an Education Officer in Guyana and as a lecturer at the University of Guyana.

Lawrence will be dearly missed by all who knew and loved him.

This notice is provided for all the family and friends.

In lieu of flowers, the family kindly requests donations to be made to the St. Clement of Rome’s Vincent de Paul Society. 

Please use this live link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டீலுஷா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices