5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர்
வயது 77
அமரர் லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர்
1940 -
2018
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும்
விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் ஏதும் இல்லாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன்
எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ வழி
அமைத்துக் கொடுத்தீர்கள் அப்பா!
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
I am thankful to have shared memories with you. I will miss all of them truly and your impact on our family. Bala