மாத்தளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வதிவிடமாகவும் கொண்ட லங்காமுனி நிமல் சந்திரஸ்ரீ அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், லங்காமுனி பிறேமதாசா, டாலி பிரேமதாச தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோனதன், ஜெருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீயா கருணாதிலகா, LSP மல்லிகா குமாரி, சாந்தனி குமாரி, சிசிர குமார ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சாந்தினி, ரவி மற்றும் ரகு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Lankamuni Nimal Chandrasiri was born in Matale, Sri Lanka and a resident of Sargans, Switzerland, passed away peacefully on Friday, 19th December 2025.
He was the loving son of Lankamuni Premadasa and Dolly Premadasa. And loving son-in-law of Cumarasamy Sothi.
Beloved husband of Suganthini.
Loving father of Jonathan, Jerushan.
Loving brother of Sriya Karunatilaka, LSP Mallika Kumari, Chandani Kumari and Sisira Kumara.
Loving cousin of late Santhini, late Ravee, Ragu.
Funeral service details will be announced later.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Sunday, 21 Dec 2025 11:00 AM - 4:00 PM
- Monday, 22 Dec 2025 1:00 PM - 5:00 PM
- Tuesday, 23 Dec 2025 9:00 AM - 12:00 PM