மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லங்காமலர் சவரிமுத்து அவர்கள் 28-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து(மாஸ்ரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அருள் சிறீதரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருள்ஞானமலர்(ஐயாமணி), ஞானேந்திரன் மற்றும் தங்கமலர்(முல்லைத்தீவு), யோகமலர்(கனடா), தவேந்திரம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-05-2023 திங்கட்கிழமை அன்று முல்லைத்தீவில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தவேந்திரம்(தம்பி)
தொடர்புகளுக்கு
தவேந்திரம் - சகோதரன்
- Contact Request Details