மலேசியாவை பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி செல்வரத்தினம் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வல்லிபுரம் சின்னையா, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பையா செல்வரத்தினம்(இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொழும்பு முன்னாள் ஓய்வு பெற்ற உத்தியோஸ்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற குகராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பகீரதன், ரூபா(கனடா), காலஞ்சென்ற முரளிதரன், அஞ்சலா(அமெரிக்கா), கிரிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன்(கனடா), கமலநாதன்(அமெரிக்கா) ஆகியோரின் மாமியாரும்,
விபுலன்(அமெரிக்கா), ஆரணி(அமெரிக்கா), ஆர்த்தி(அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.