யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sankt Wendel ஐ வதிவிடமாகவும் கொண்ட மொறீசா அருள்ஞானம் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று தனது 77வது வயதில், எல்லாம் வல்ல இறைவனின் காலடியில் மீளாத் துயில் கொண்டார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை(இரத்தினம்), ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா வரப்பிரகாசம், பிறான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருள்ஞானம் பொன்னையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜொனி, றெனீ, பெனி(கென்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மரீனா, சீராளன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய்டன், மரீசா, ஏகன் அனேகன், யுவன் விஷ்வா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பம், றெஜீனா, மேரி ஸ்ரெலா, ஜேம்ஸ் ஸ்ரெனிஸ்லாஸ் மற்றும் கலின்ரா(ஜேர்மனி), ஜேம்ஸ் எமரன்சிலாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னையா மேரியோசேப், ஆசீர்வாதம் மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Live streaming link : Click Here
Meeting-ID: 859 6332 0545
Kenncode: 614962
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 19 Feb 2024 12:00 PM
- Tuesday, 20 Feb 2024 11:00 AM