மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Lecce ஐ வதிவிடமாகவும் கொண்ட லால் மதன் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லால், பஞ்சு தம்பதிகளின் அன்பு மகனும்,
திவ்யன், சஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்துஜா(Belgium) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சந்திரன் அவர்களின் மைத்துனரும்,
சந்தியா, சர்யூன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 22 May 2023 2:00 PM