Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 11 JUL 1939
மறைவு 13 NOV 2022
அமரர் இலட்சுமிதேவி சண்முகானந்தன்
வயது 83
அமரர் இலட்சுமிதேவி சண்முகானந்தன் 1939 - 2022 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமிதேவி சண்முகானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.