
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம் பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி தம்பிப்பிள்ளை அவர்கள் 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் காசிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி தம்பிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விநாயகமூர்த்தி, சின்னதம்பி, யோகம்மா, சின்னையா, காலஞ்சென்ற சின்னத்தங்கம், கணேசு, சறோஜினிதேவி(சுவீடன்), இரத்தினம்(ஓய்வுபெற்ற உப அதிபர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), புவனேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பூரணம் மற்றும் புலேந்திரலிங்கம், சாந்தநாயகி, காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் பரமேஸ்வரி, தர்மலிங்கம்(சுவிஸ்), ஆனந்தராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,
சுமதினி(நோர்வே), சிவகுமார்(நோர்வே), சாந்தினி(நோர்வே), சுகந்தினி(ஆசிரியை- யாழ் மத்திய கல்லூரி), சதீஸ்குமார்(பிரான்ஸ்), ரவீந்திரன்(ஜேர்மனி), வாசுகி(ஜேர்மனி), வானதி(இலங்கை), ரமேஸ்வரன்(ஜேர்மனி), மகேந்திரன்(இலங்கை), மோகனாம்பிகை(இலங்கை), புவேந்திரன்(நோர்வே), காலஞ்சென்ற நகுலாம்பிகை(லண்டன்) மற்றும் இராகுலாராணி(லண்டன்), ரவீந்திரன்(ஜேர்மனி), விமலாராணி(ஜேர்மனி), மாலதி(ஐக்கிய அமெரிக்கா), ஞானேந்திரன்(ஜேர்மனி), விருதுபாசினி(இலங்கை), காலஞ்சென்ற சுதா(இலங்கை) மற்றும் நந்தபாசினி(ஜேர்மனி), ஜீவபாசினி(லண்டன்), ஐங்கரன்(இலங்கை), நவநந்தினி(நோர்வே), சதானந்தன்(ஜேர்மனி), சத்தியானந்தன்(ஜேர்மனி), சர்வானந்தன்(லண்டன்), குகானந்தன்(ஆசிரியர் யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மோகனகுமார்(லண்டன்), ஓர்மிலா(இலங்கை), சுகாசினி(இத்தாலி), யாழினி(இலங்கை), கேதீஸ்வரன்(நோர்வே), இராசகுமார்(பிரான்ஸ்), லக்ஷினி(இலங்கை), சந்திரன்(நோர்வே), துஷி(நோர்வே), ராகேஸ்(இலங்கை), தர்சனா(இலங்கை), தர்சன்(லண்டன்), காலஞ்சென்ற சஜீபன்(இலங்கை) மற்றும் நிரோஷ்(சுவிஸ்), தனுஷா(சுவிஸ்), பிரியா(ஜேர்மனி), சிராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனுயன், நிருசனா, நிதுஷா, அகிந், ஆகாஷ், ஜெனிக்சன், ஆர்த்திகா, சாருகா, விதுஷிகா, கனிஸ், அகிஷா, அபிஷா, ஆருஷா, இனுஸ், பிரவின், பிரன்யா, அனுதரன், இந்திகா, விபுலன், துவாரகன், விதுன், ரதுசா, ரதுன், மயூரி, கஸ்தூரி, சுகந்தன், சுதர்சன், மாதுரி, வக்ஷலன், தனுசன், கார்த்திக், சிறேலா, அயிலோன், பானுஷா, சந்துரு, ரஜித், திசானா, பிரதியா, ரவினா, சோனியா, கீர்த்தனா, தாமிரன், ரக்சனா, அனிசா, சௌமியா, சனா, ரிஷிகா, சிபிகா, நிவாஷ், நிரோஜன், பவித்திரா, நிவேதனன், பர்மிளா, பர்மிளன், பவிசன், யானுசன், யாதவி, யாதவன், பவீனன், தஸ்வின், சமேரா, காரணிகா, ஜாதுரன், டமித்தா, பூமிதா, சனத்தா, அஸ்வின், அனிஸ், ஜஸ்மிதன், லக்சுதன், அஜீஸ், அஸ்ஸனி, தீபிகா, மதுமிதா, பிரியந்தி, பிரியசகி, ஸஸ்வின், தாருஸ், ஆரிஸ், அர்வின், மெல்வின், அஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
அக்ஷத், அத்விக், அக்சரா, அக்ஷரன், தஸ்வின், தனிஸ், ஏவா, ஏடன், ரியா, தீக்சா, ஆதிரன், வெண்ணிலா ஆகியோரின் கொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தாமோதரம் பிள்ளை வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நீங்கள் எப்போதும் எங்கள் நெஞ்சத்தில்…பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள் ..?