அமரர் லட்சுமியம்மா தேவமதுரம்
முன்னாள் மருத்துவ தாதி உத்தியோகத்தர்- யாழ். போதனா வைத்தியசாலை
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Lakshmiamma Thevamathuram
1939 -
2016
எமது சமுதாயத்தினர் அனைவரையும் தாய் போன்று உதவிகள் பல செய்து காப்பாற்றிய நாட்களை நாம்என்றும் மறவோம் ் உங்கள் சிரிப்பும் மென்மையான அந்தக் குரலும் ,என்றும் எம்மோடு இணைந்து இருக்கும். உங்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்டுகிறோம். பூத த்தம்பி ,சின்னம்மா குடும்பத்தினர்.
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute