

யாழ். நீர்வேலி வடக்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Chapelle-Saint-Luc ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகநாதன், காலஞ்சென்ற சரஸ்வதியம்மா, நடராஜா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி, சிவாகரன், ஜெயந்தி, சுகந்தி, ஆனந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நற்குணராஜா, காலஞ்சென்ற சிவராஜா, பாஸ்கர், ஆனந்தி துளசிதாஸ், நளினி, செந்தில்வேல், காலஞ்சென்றவர்களான சக்திவேல், கருணாகரன் மற்றும் மஞ்சுளா, சுதர்ஜனன், சுதாஜனனி, கிரிஜனன், நிறோஜனன், உஷாஜனனி ஆகியோரின் அன்பு அத்தையும்,
மோகன், கலாராணி, ஜெயகௌரி, கேதீசன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
மகேஸ்வரி, சுசீலா, காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, நாகேஸ்வரி, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஸ், சாருஜா, சஜீதன், சங்கவி, சகானா, சாம்பவி, சாரங்கா, சாஜன், சனோஜ், சாகித்தியா, சந்தோஷ், சங்கீதன் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
ரோஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 14 Jul 2021 2:00 PM - 5:00 PM
- Thursday, 15 Jul 2021 2:00 PM - 5:00 PM
- Friday, 16 Jul 2021 9:00 AM - 2:00 PM
- Friday, 16 Jul 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details