அமரர் சடாட்சரம் இலட்சுமணன்
வயது 52
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பொன்னாய்ப் பூக்கும் உன்சிரிப்பு
பொழியும் பாசப் பொன்மொழிகள்!
முன்னோர் போற்றும் உன்திறமை
முதிர்ந்த அறிவின் சாட்சியங்கள்!
அன்பால் காக்கும் உன்பொறுமை
அணைக்கும் கைகள் சாற்றிடுமே!
என்பால் கொண்ட உன்பாசம்
எவர்தான் தருவார் எனக்கிங்கு?
அன்புத் தம்பி
பிரபு
[நெய்தல் நாடன்]
Write Tribute