
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லட்சுமிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன், விஜயகுமாரன், சந்திரகுமார், ராஜகுமார், ஜெயக்குமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாசுகி, சபீனா, தாட்சாயினி, சசிகலா, ஆரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமு மனோகரம்பிள்ளை, கதிர்காமு பரிமேலழகர், அந்தோனிப்பிள்ளை ஜெயபாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பார்த்தீபன், துஷ்யந்தன், புளோரியான், பாபியான், செலின், பிரியந்தன், பிரியாழினி, பிரவின், பிரியலேனா, அனுசிகா, அகின்சன், அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லெயோனி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 21 Oct 2021 6:00 PM - 8:00 PM
- Sunday, 24 Oct 2021 2:00 PM - 4:00 PM
- Wednesday, 27 Oct 2021 12:00 PM - 3:00 PM
Sad to know about this. She has been known to me since my birth. I studied with her son Vijayan. So I used to visit their home almost daily and talk to her too. Nice lady. May her soul attain...