100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 431 நல்லூர் கந்தன் கருணை கோயில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபல சட்டத்தரணியும் நீதிபதியுமான K.V.S சண்முகநாதன் அவர்களின் 100வது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் 40வது நினைவஞ்சலி.
நினைவாலே உனை சுமந்து வாழ்கின்றோம்
நினைத்தாலே நீங்கள்தானே என்று வாழ்கின்றோம்
பணிவாலே உன் தன் பாதம் பணிகின்றோம்
பாசத்தால் கண்ணீரில் நனைகின்றோம்
நீதியின் பாதை செண்றவனே உனை நினைத்து
நீதியின் வழியில் செல்கின்றோம்
உந்தன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute