Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1985
இறப்பு 28 NOV 2021
அமரர் குவிந்தன் ரிஷா
வயது 36
அமரர் குவிந்தன் ரிஷா 1985 - 2021 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இந்திரராஜா, விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு தவப் புதல்வியும்,

குவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரிஷானி, கியாஸ்க் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note:- இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் covid-19 Certificate கட்டாயாமாக எடுத்து வரவும்.

Live streaming link: Click here

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

இந்திரன் - தந்தை
ஜெயன் - உறவினர்
சபேஸ் - உறவினர்
கோபு - உறவினர்
கரன் - உறவினர்
விமல் - உறவினர்
அமிலன் - உறவினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kiritharan Subramaniam family from UK.

RIPBOOK Florist
United Kingdom 3 years ago

Summary

Photos

No Photos

Notices