10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குட்டித்தம்பி லோகேஸ்வரன்
1952 -
2016
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover Seelze ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டித்தம்பி லோகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பத்து ஆனதே
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எம் இதயத்தில் உறைந்திருக்கும் தெய்வமே!
எம்மை தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள்!
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute