Clicky

பிறப்பு 27 JAN 1949
இறப்பு 14 FEB 2026
திருமதி குசேலா இரவீந்திரன் (சுசி)
Rtd. Customs & Revenue Chief Officer - UK
வயது 77
திருமதி குசேலா இரவீந்திரன் 1949 - 2026 பொறளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Sussie A lady who made our centre full of fun her pleasant face was like a shinning star she was a person who was friendly to every one she was very straight forward in all matters . She organised lovely events for our annual " Kala malai " making members to come forward and participate . She was a very generous person all the members of our EEP will miss her. புன்னகையினாலும் , உனது அன்பான வார்த்தைகளாலும் எமது முதியோர் வலுவுட்டல் கழக அங்கத்தவர்களை கவர்ந்தவளே எமது வருடாந்த கலைமாலையை அங்கத்தவர்களை பங்குபற்ற செய்து சிறப்புற செய்தவளே எல்லா அங்கத்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு இறைவன் பாதம் அடைய சென்றுவிட்டனேயோ. ஓம் சாந்தி சாந்தி
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 15 Feb, 2026