25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 AUG 1935
இறப்பு 03 MAY 1996
அமரர் குருசுமுத்து அந்தோனிப்பிள்ளை
வயது 60
அமரர் குருசுமுத்து அந்தோனிப்பிள்ளை 1935 - 1996 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி தென்மூலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குருசுமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இருபத்தைந்து ஓடி மறைந்தாலும்
எம்மை விட்டு உம் நினைவுகள் என்றும் அகலாதப்பா
அல்லும் பகலும் அயராது உழைந்து எம்மை
பாசத்துடன் அரவணைத்து பாரினில் எம்மை நீர் வளர்த்திரே
பல்லாண்டு சென்றாலும் எம் மனதில் பதிந்திருக்கும்
உம் நினைவுகள்

பரகதி நீர் சேர்ந்திடலே
பரமணை நாம் வேண்டிடுவோம்....

உங்கள் ஆத்மா சாந்தியடை இறைவனைப் பிராத்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute