மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUL 1947
இறப்பு 27 JUN 2022
திரு குருசு செபமாலை (ஐயாத்துரை)
முன்னாள் அலுவலக ஊழியர் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலக பதிவாளர் திணைக்களம்
வயது 74
திரு குருசு செபமாலை 1947 - 2022 நேரியகுளம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகர், பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருசு செபமாலை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று குருநகரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசு சந்தாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை உத்தரியம்(நேசம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரிய சலோமை(அரியமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரான்ஸை சேர்ந்த வத்சன்(சாந்தன்), ஜோஜினி(சாதனா), அன்டனிடா(சுபா), மேரி அஞ்சலினா(சிந்து), லிஷி அல்பேட்டா(நிஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பஸ்டியான் பிள்ளை, செபஸ்டியான் பிள்ளை, மரியாம்பிள்ளை, சாமிநாதன், அந்தோனியாபிள்ளை, ஆசைப்பிள்ளை, ஞானம்மா, விக்டோரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பற்றிசியா, கிருபா, ரவி, ஜேமிசன், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான றோசை, யாக்கோவா மற்றும் தங்கம் காலஞ்சென்றவர்களான றுக்குமணி, சூசையப்பு மற்றும் ரோகிணி, கமலசேகரம், சின்னையாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தேவதாசன்(அரியம்- முன்னாள் சுங்க திணைக்கள அதிகாரி, கொழும்பு) மற்றும் நிர்மலா, அரசன், நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எமல்டா, கனகராசா, காலஞ்சென்ற அழகம்மா மற்றும் டெய்சிராணி ஆகியோரின் சகலனும்,

பிரான்ஸை சேர்ந்த றொக்சன், ஸ்ரெலினா, அபிசனா, ஜெறிசன், ஆரோன், சரோனா, சர்மினா ஆன்சியா, பிரான்சியா, ஜெரோன், ஷரோன், அனயா, மெல்ரோன் அரிஷ்க்கா , அக்‌ஷிதா, ஆதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-07-2022 சனிக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் குருநகரில் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் வவுனியா நேரியகுளம் கப்பலேந்திய தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 05:00 மணியளவில் வீரபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல, 6 avenue, salomon,
de caus chelles 77500.

தகவல்: சாந்தன்- மகன்

தொடர்புகளுக்கு

சாந்தன் - மகன்
கிருபா - மருமகன்
ரவி - மருமகன்
ஜெமிஸ் - மருமகன்
அருண் - மருமகன்
அனற் - பெறாமகள்
மரியசீலன் - மருமகன்
பிரசாந்தன் - மருமகன்

Photos

Notices