யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட குருஸ் அருள்நேசவாசன் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருஸ் கிறீஸ்தீயம்மா தம்பதிகளின் செல்வப்
புதல்வரும், காலஞ்சென்றவர்களான யாக்கோபு திரேசம்மா தம்பதிகளின் அன்பு
மருமகனும்,
அமலேஸ்வரி(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெறோன்(பிரான்ஸ்), ஜெனித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
பிறின்சி(பிரான்ஸ்), சஞ்ஜீவன்(ஜீவன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புஸ்பராணி, மத்தியாஸ், யுபிறேசியா(சின்னம்மா- இலங்கை),
சிங்கராயர்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மனோகரசீலன், ஜேட்றூட், போல்
மற்றும் மேரிப்பிள்ளை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கென்றிக்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான வென்சென்சிலாஸ், ரவீந்திரன் மற்றும் கில்பேட்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அமலதாஸ்(அமலன்), கிளாறம்மா(இலங்கை), மெற்றில்டா(பிரான்ஸ்), சிறப்பீன்(பிரான்ஸ்), றஞ்சிதமலர்(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெவினியா(பிரான்ஸ்), ஜெனிசியா(பிரான்ஸ்), ஜெயானி(பிரான்ஸ்), யோவான் மத்தியு(பிரான்ஸ்) ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.