Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1971
இறப்பு 29 JAN 2026
திரு குருபரன் மாணிக்கவாசகர்
வயது 54
திரு குருபரன் மாணிக்கவாசகர் 1971 - 2026 உபயகதிர்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டணை வதிவிடமாகவும் கொண்ட குருபரன் மாணிக்கவாசகர் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மயில்வாகனம் மாணிக்கவாசகர்(லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கதிரேசு, தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சியாம், பிரணவி, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேந்திரன்(லண்டன்), ஹரிகரன்(லண்டன்), மேனகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகுமாரி மற்றும் றஞ்சனா, ராகவன், கிருஷ்ணன், இந்திரன், வசந்தகுமாரி, ராமதாஸ், கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு

பாலா +447792912616
கணேந்திரன் +447887947440
ஹரி +447901000045

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices