மரண அறிவித்தல்

அமரர் குருபரன் கந்தசாமி
வயது 56
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருபரன் கந்தசாமி அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குகன், குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குகன், கடம்பன்(கனடா), சுதிதேவி(ஜேர்மனி), ஓம்காரன்(சிட்னி), சித்திதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Accept our heartfelt condolences. - Jeyaraman & Family (Homebush)