மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1945
இறப்பு 16 MAY 2021
திரு குருநாதர் அருமைநாதன்
இளைப்பாறிய முகாமையாளர் வர்த்தக திணைக்களம்
வயது 76
திரு குருநாதர் அருமைநாதன் 1945 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் ஸ்ரேசன் றோடைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட குருநாதர் அருமைநாதன் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குருநாதன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜயலட்சுமி(றஞ்சிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகநாதன்(ஓய்வுபெற்ற டிப்போ முகாமையாளர்), பத்மநாதன்(ஜேர்மனி) , பாஸ்கரநாதன்(பிரான்ஸ்), பேரின்பநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தயாபரன், தேவபாலன்(ஆசிரியர்), பாலேந்திரா(ஆசிரியர்), கிருசாந்தி(ஆசிரியை), லக்ஸ்மன்(ஆசிரியர் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரிகிறிஸ் செல்லா,  வினோதினி(ஆசிரியர்), மேகலா(பிரதேச செயலகம் சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருசானி அன்ரோனிக் ஆகியோரின்  அன்புப்  பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-05-2021 திங்கட்கிழமை அன்று நல்லடக்க ஆராதனை நடைபெற்று  பின்னர் புனித பரியோவான் சேமக்காலையில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவபாலன் - குடும்பத்தினர்