
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா குரு அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி- ராசன், அஷ்வினி, அமலா, சிவகுகன், நடேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தேவியம்மா- கதிர்காமநாதன் மற்றும் பரமேஷ்வரி- துரைராஜசிங்கம்(இலங்கை), குணேஷ்வரி- ஐயாத்துரை(இலங்கை), யோகராணி- தவராசவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணர்- தவமணிதேவி, மனோராணி(இலங்கை), மங்களநாயகி, காலஞ்சென்ற சித்திரம்(பிரான்ஸ்), குலசூரியர்- புஷ்பமாலா(பிரான்ஸ்), செல்வநாயகி- நாகேந்ரராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.