10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விநாசித்தம்பி குஞ்சிதபாதம்
(குஞ்சன்)
இறப்பு
- 22 JAN 2013
அமரர் விநாசித்தம்பி குஞ்சிதபாதம்
2013
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 31-01-2023
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய விநாசித்தம்பி குஞ்சிதபாதம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
10 ஆண்டுகள் ஆனாலும் எங்கள் இதயத்தில்
எப்போதும் இருக்கும் தந்தையே!
மண்ணில் இருந்து மறைந்தாலும்
எங்கள் நினைவுகளில் நீங்கள்
எப்போதும் வாழ்கின்றீர்கள் அப்பா!
எங்களோடு என்றும் தெய்வமாய்
இருப்பதாய் எண்ணி உங்கள்
நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டிருப்போம் நாங்களே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தெய்வநாயகி - மனைவி
- Contact Request Details