யாழ். ஆவரங்கால் பத்தாம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குஞ்சர் நாகலிங்கம் அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குஞ்சர் சின்னாச்சி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதசோதிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அற்புதலட்சுமி, நாகலட்சுமி, சிறிராமஜெயம், ஜெயலட்சுமி, திலகலட்சுமி, சிவலட்சுமி, ஷர்மிலா, காயத்ரி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, வரதராமஜெயம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகராசா, சாரதாதேவி, குலசேகரம், புவிராஜசிங்கம், செல்வராஜன், விபுலானந்தன், ரூபாகரன், சிவேந்திரா, காலஞ்சென்ற நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, இளையதம்பி, குமாரதாசன், மீனாம்பிகை, ரங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலகுப்பிள்ளை, வரதலட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், கந்தசாமி, ஞானசவுந்தரிஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்னம்பலம், சுப்ரமணியம், கமலாதேவி, கண்மணி, செல்வலட்சுமி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜந்தன், பிரசாந், லக்ஷன், சாரங்கி, பிரியங்கி, சகானா, பிரவினா, ரஜந், ஜெசிந்தன், சயிதன், ராகவி, லக்ஷிகா, கிருஷ்ணா, கோபி, லவன், சச்சின், நவீன், ஹரேஸ், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolence for our loving uncle rest in peace. Our thoughts and prayers are with you and your family. From family Ottawa, ON