யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணவதி ஏரம்பு அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏரம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதம், சின்னத்துரை, வேந்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியவதனி(ஜேர்மனி), இந்திரராணி(சுவிஸ்), சறோஜினிதேவி(இலங்கை), சற்குணராஜா(பிரான்ஸ்), சாந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தில் செல்வம்(ஜேர்மனி), குகதாஸ்(சுவிஸ்), கிரிதரன்(இலங்கை), ஜெகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
சஞ்சய், ஜெசானி, சேசினி ஆகியோரின் ஆசைமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களானா திரு.திருமதி முத்துக்குமாராசாமி, செல்வரத்தினம்- தங்கமணி, சுலோசனாதேவி- திருநாவுக்கரசு(கனடா), தனபாலசிங்கம் யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
நிகழ்வுகள்
- Monday, 30 Dec 2024 2:00 PM - 4:00 PM
- Tuesday, 07 Jan 2025 8:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917672808310
- Mobile : +41786570989
- Mobile : +94763396521
- Mobile : +33753242969
- Mobile : +61499393926