மரண அறிவித்தல்

அமரர் குணசிங்கம் மோகனராஜன்
(மோகன், திருவேந்தன்)
வயது 49
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வன்னி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் மோகனராஜன் அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் அகாலச்சாவு அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மார்க்கண்டு, காலஞ்சென்ற தங்கத்திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிதா, அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலகராணி, யசோகரன், ஹம்ஷாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Tuesday, 28 Feb 2023 9:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Tuesday, 28 Feb 2023 11:00 AM