Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1952
இறப்பு 17 OCT 2024
திரு குணரெத்தினசிங்கம் சிவானந்தசிங்கம்
Irrigation Dept. Soil Research Officer
வயது 72
திரு குணரெத்தினசிங்கம் சிவானந்தசிங்கம் 1952 - 2024 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினசிங்கம் சிவானந்தசிங்கம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தியர் குணரெத்தினசிங்கம்(JP), செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், சுருவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு, தேவஞானி(தெய்வானை) தம்பதிகளின் ஆசை மருமகனும்,

ஜெயநிதி அவர்களின் ஆருயிர் கணவரும்,

சஜீவன், Dr. அகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிலுஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

Destin, Ameera ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

விஜயலெட்சுமி(ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி) அவர்களின் அருமைச் சகோதரரும்,

முருகையா, காலஞ்சென்ற கலாநிதி குலசிங்கம் மற்றும் சிவகுமார் இந்திராவதி, குமார் மகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரன் திருச்செல்வம் ஆகியோரின் பெறாமகனும்,

அபிராமி, அஜந்தன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,

சதீஸ்குமார், றஜிதரா(சசி), லதாயினி பரமதாசன், கஜனி ரமேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிரோஷன், லக்ஸ்சனா, லாவண்யா, தாரண்யா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயநிதி - மனைவி
சஜீவன் - மகன்
அகன்யா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்