
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kunaratnam Srikanthan
1950 -
2022

ஸ்ரீ அண்ணாவின் இறந்த செய்தி கேட்டு மிகவும் அதிரச்சி அடைந்தோம். எப்போதும் எங்கள் வீட்டுக்கு வந்து சுகம் கேட்டு போவார். ஸ்ரீ அண்ணா, உங்களை இழந்து தவிர்க்கின்றோம். எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்

Write Tribute